இனி பெட்ரோல் பங்குகளில் GPay இல்லையா?
தமிழ்நாட்டில் பெட்ரோல் பங்குகளில் UPI, Google Pay உள்ளிட்ட டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை நிறுத்துவது குறித்து பெட்ரோலிய வணிகர் சங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘மணி மியூல்’ மோசடி விவகாரத்தின் தாக்கத்தால் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக வணிகர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0
Leave a Reply