25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >>


தேசிய தடகள சாம்பியன்ஷிப்:
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தேசிய தடகள சாம்பியன்ஷிப்:

டிரிபிள் ஜம்ப்: தமிழக வீராங்கனை ஆஷா இளங்கோ 13.89 மீ. தூரம் தாண்டி தங்கம் வென்றார். அத்துடன் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கும் தகுதி பெற்றார்.

100 மீ. தடை ஓட்டம்: ஆந்திராவின் ஜோதி தங்கமும், தமிழகத்தின் நந்தினியும் வெள்ளியும் வென்றனர். இருவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்குத் தகுதி பெற்றனர்.

போல் வால்ட் (Pole Vault): மத்திப் பிரதேசத்தின் தேவ் மீனா 5.46 மீ. தாண்டி புதிய தேசிய சாதனையுடன் தங்கம் வென்றார். தமிழகத்தின் ரீகன் வெள்ளி வென்றார்.

5000 மீ. ஓட்டம்: குல்வீர் சிங் முதலிடம் பிடித்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News