25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


சாலை விரிவாக்கத்தில் அலட்சியம்; விபத்து அபாயம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சாலை விரிவாக்கத்தில் அலட்சியம்; விபத்து அபாயம்.

ராஜபாளையம் சங்கரன்கோவில் முக்கு–புது பஸ் ஸ்டாண்ட் சாலை விரிவாக்கப் பணிகள் நிறைவடைந்த நிலையில், டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் பழைய மின் கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

ரூ.7 கோடி செலவில் சாலை அகலப்படுத்தப்பட்டாலும், மின்கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர்களை உடனடியாக இடமாற்றம் செய்ய மின்வாரியம், நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News