இந்தியாவின் முதல் பெண் ‘Fighter Combat Leader’!
இந்திய விமானப்படையில் மிகவும் கடினமான 20 வார கால TACDE பயிற்சியை வெற்றிகரமாக முடித்து, நாட்டின் முதல் பெண் ‘Fighter Combat Leader’ என்ற பெருமையை பீகாரைச் சேர்ந்த பாவனா காந்த் பெற்றுள்ளார்.
இந்தப் பயிற்சிக்கு 100 விமானிகளில் ஒருவரே தேர்வு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
0
Leave a Reply