25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இராஜபாளையம் நகராட்சி  அறிவிப்பு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இராஜபாளையம் நகராட்சி அறிவிப்பு

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ்இராஜபாளையம் நகராட்சியின் 42 வார்டுகளிலும் திறந்தவெளியில் சிறுநீர் மற்றும் மலம் கழித்தல் இல்லாத பகுதியாக (OOF++) அறிவித்தல் 

தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் இராஜபாளையம்நகராட்சிக்குட்பட்ட 42 வார்டுகளையும், திறந்தவெளி கழிப்பிடமி பகுதியாக (ODF+) அறிவிப்பதற்கு மத்திய நகர்ப்புற அமைச்சகம் தெரிவித்த நிபந்தனைகளின்படி இராஜபான நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 1 முதல் 42 வரை அனைத்து வார்டுகளையும், திறந்தவெளியில் சிறுநீர் மற்றும் மலம் இல்லாத பகுதியாக (ODF++) அறிவித்து ,நகர்மன்ற நிறைவேற்றப்பட  உள்ளது. இந் நகராட்சி பொதுமக்கள் இப்பொருள் தொடர்பாக  ஏதேனும் ஆட் பணை இருப்பின் உரிய ஆதாரத்துடன் அலுவலக வேலை நாட்களில் அல்லது commr.rajapalayam@tn.gov.in என்ற  முகவரிக்கு இந்த அறிவிப்பு செய்த 15 நாட்களுக்குள் எழுத்து பதிவு செய்யலாம் என்பது இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

ஆணையாளர்

இராஜபாளையம்  நகராட்சி

நாள்: 20 . 02 . 2023

வெ.ஆ.எண்.32/செ.ம. தொ.அ/2023

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News