25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


இந்தியாவின் முக்கிய ஆவணங்களில் உள்ள இலக்கங்களின் எண்ணிக்கை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியாவின் முக்கிய ஆவணங்களில் உள்ள இலக்கங்களின் எண்ணிக்கை.

ஆதார் அட்டை - 12 இலக்கம்.

 

பான் கார்டு - 10 எழுத்து.

 

பாஸ்போர்ட் எண் - 8 எழுத்து.

 

வாக்காளர் ID (EPIC) - 10 எழுத்து.

 

IFSC குறியீடு - 11 எழுத்து.

 

MICR குறியீடு - 9 இலக்கம்.

 

கிஸ்தின் - 15 இலக்கம்.

 

டெபிட் கார்டு எண்- 16 இலக்கம்.

 

கிரெடிட் கார்டு எண்- 16 இலக்கம்.

 

ATM கார்டு CW- 3 இலக்கம்.

 

TIN - 11 இலக்கம்.

 

MSME பதிவு எண் - 19 எழுத்து.

 

EPF கணக்கு எண்- 22 எழுத்து.

 

PPO எண் - 12 இலக்கம்.

 

LPG கஸ்டமர் ID - 17 இலக்கம்.

 

வாகனப் பதிவு எண் - 10 எழுத்து. 

 

TAN - 10 எழுத்து .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News