25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


இளம் வயது நரைக்கு  ஆயில்..
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இளம் வயது நரைக்கு ஆயில்..

தேவையான பொருட்கள்-

 

கருவேப்பிலை -2 கைப்பிடி

 

மருதாணி - 2 கைப்பிடி

 

செம்பருத்தி இலை -15

 

வெந்தயம் - 2 ஸ்பூன்

 

சின்ன வெங்காயம் -10

 

பெரிய நெல்லிக்காய் -1

 

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் அரைத்து ஒரு பத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து கிளற வேண்டும்

 

இப்போது அதன் தண்ணி சத்து வெளியே வந்த பின்பு எடுத்து வைத்திருக்கும் தேங்காய் எண்ணெய் எடுத்து ஊற்ற வேண்டும்.

 

இப்போது இது நன்கு கொதித்த பின்பு 4-5 நாட்கள் அப்படியே விட்டு விட வேண்டும்.

 

பிறகு வடிகட்டி இதை பயன்படுத்தினால்  இளநிறை இருக்கிறவர்களுக்கு இது  அருமையான தீர்வாக இருக்கும் 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News