ஒன்று சேர சாப்பிட கூடாதது.
இரவு – கீரை -தயிர் -- வெந்நீர்
இரவு -- கேரட், உருளைக்கிழங்கு
இரவு -- ஆப்பிள், கொய்யா
நெய் - தேன் (சம அளவு)
மருந்து - குளிர்ந்த நீர்
பப்பாளி - எலுமிச்சை
கொள்ளு -பால்
பால் - பலாப்பழம்
கேரட் ஆரஞ்சு
அன்னாசி-பால் தயிர்
கொய்யா-வாழைப்பழம், ஆரஞ்சு- பப்பாளி , ஆரஞ்சு - பால், ஓட்ஸ்
0
Leave a Reply