25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


.பனீர் கட்லெட்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

.பனீர் கட்லெட்

தேவையான பொருட்கள் -
பனீர்: 200 கிராம் (துருவியது)
உருளைக்கிழங்கு: 2 (வேகவைத்து, மசித்தது)
வெங்காயம்: 1 (பொடியாக நறுக்கியது)
கேரட்: 1/2 கப் (துருவியது)
பச்சை மிளகாய்: 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி-பூண்டு விழுது: 1 தேக்கரண்டி
மசாலா தூள்: மிளகாய் தூள் 1/2 தேக்கரண்டி, கரம் மசாலா 1/2 தேக்கரண்டி, சாட் மசாலா 1/2
தேக்கரண்டி
கான்ஃபிளார் மாவு: 2 மேஜைக்கரண்டி (ஒட்டுவதற்கு)
பிரெட் தூள் (Breadcrumbs): 1/2 கப்
கொத்தமல்லி தழை: சிறிதளவு
எண்ணெய் மற்றும் உப்பு: தேவையான அளவு .
செய்முறை
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டுவிழுது சேர்த்து வதக்கவும்.
இதனுடன் துருவிய கேரட், மசித்த உருளைக்கிழங்கு மற்றும் தேவையான மசாலாப்பொருட்கள் (மஞ்சள், மிளகாய், கரம் மசாலா, சாட் மசாலா, உப்பு) சேர்த்து குறைந்த தீயில் 2நிமிடங்கள் வதக்கவும்.அடுப்பை அணைத்துவிட்டு, மசாலா கலவை ஆறியவுடன் துருவிய பனீர் மற்றும் கொத்தமல்லிஇலைகளை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

இந்தக் கலவையில் இருந்து சிறிய உருண்டைகளை எடுத்து, உங்களுக்கு பிடித்தமானவடிவத்தில் (வட்டமாகவோ அல்லது தட்டையாகவோ) தட்டி வைத்துக் கொள்ளவும்.கான்ஃபிளார் மாவை சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும். கட்லெட்களை இந்தமாவில் நனைத்து, பிரெட் தூளில் புரட்டி எடுக்கவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கட்லெட்களைப் போட்டு மிதமான தீயில்பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

சுவையான மொறுமொறுப்பான பனீர் கட்லெட் தயார். இதனை தக்காளி சாஸ் (Tomato Ketchup)அல்லது புதினா சட்னியுடன் பரிமாறலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News