25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


பெலாரசின் சபலென்கா.இந்தியன் வெல்ஸ்நகரில், பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் கோப்பையை  கைப்பற்றினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பெலாரசின் சபலென்கா.இந்தியன் வெல்ஸ்நகரில், பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் கோப்பையை  கைப்பற்றினார்.

பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடர்அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில் ,பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், பெலாரசின் அரினா சபலென்கா, கஜகஸ்தானின் எலினா ரிபாகினா மோதினர்.முதல் செட்டை 3-6 என இழந்த சபலென்கா, 2வது செட்டை 6-3 எனக் கைப்பற்றினார். இவர், 'டைபிரேக்கர்' வரை சென்ற 3வது செட்டை 7-6 என தன்வசப்படுத்தினார்.

இரண்டு மணி நேரம், 31 நிமிடம் நீடித்த போட்டியில் சப லென்கா 3-6, 6-3, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் தனது முதல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

 டபிள்யு.டி.ஏ., ஒற்றையர் பிரிவு தரவரிசையில்,இத்தொடரில் பைனல் வரை சென்ற ரிபாகினா, 2வது இடத்துக்கு முன்னேறினார். முதலிடத்தில் சபலென்கா நீடிக்கிறார். போலந்தின் இகா ஸ்வியாடெக் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். 

இத்தாலியின் ஜானிக் சின்னர், ரஷ்யாவின் மெத்வெடேவ்  ஆண்களுக்கான ஏ.டி.பி., மாஸ்டர்ஸ் ஒற்றையர் பைனலில் மோதினர். சின்னர் 7-6, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் தனது முதல் பட்டத்தை தட்டிச் சென்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News