பைனாப்பிள் ,தேங்காய் பால் ஜுஸ்
தேவையான பொருட்கள்-பைனாப்பிள் ஜுஸ் 1கப், சாத்துக்குடி ஜூஸ் ½கப்,தேங்காய் பால் 1/2 கப்,சர்க்கரை தேவைக்கேற்ப
செய்முறை-அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்கு அடித்துக் கொள்ளவும், நுரை பொங்க ஜூஸ் சேர்த்து அடித்து பருகலாம்.மிக்ஸியில் போடும்போது எல்லா ஜூசும் ப்ரெஷ்ஷாக இருக்க வேண்டும். அதிக நேரம் வெளியில் வைத்திருக்கக்கூடாது.இதை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்புவர். வைட்டமின் சி அதிகமுள்ள பானம். எலும்பு உறுதியாகும். குடல் நோய்களுக்கு நல்லது.
0
Leave a Reply