பிரபாஸின் 'பவுஸி
ஹனு ராகவபுடி பிரபாஸை வைத்து 'பவுஸி' என்ற படத்தை இயக்குகிறார் .. இருபாகங்களாக இந்தபடத்தை உருவாக்குவதாக தெரிவித்துள்ளார். முதல் பாகத்தில் ஒருவிதமாகவும், இரண்டாம் பாகத்தில் இன்னொரு விதமாகவும் பிரபாஸ் கதாபாத்திரம். இருக்கும் என்கிறார். ஹனு ராகவபுடி.
0
Leave a Reply