25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


நார்வே செஸ்போட்டியின் 8-வது சுற்றில், மாக்னஸ் கார்ல்செனை மீண்டும் தோற்கடித்தார் பிரக்ஞானந்தா.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நார்வே செஸ்போட்டியின் 8-வது சுற்றில், மாக்னஸ் கார்ல்செனை மீண்டும் தோற்கடித்தார் பிரக்ஞானந்தா.

ஆஸ்லோவில் நடைபெற்று வரும் 14-வது நார்வே சர்வதேச செஸ் போட்டியின் 8-வது சுற்றில், தமிழக கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா உலக தரம் வரிசையில் முதலிடத்தில் உள்ள மாக்னஸ் கார்ல்செனை வீழ்த்தி மாஸ் காட்டியுள்ளார்.

அபார வெற்றி: கருப்பு நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா, 50-வது காய் நகர்த்தலில் கார்ல்செனை தோற்கடித்தார்.

2-வது முறை: இந்த நடப்புத் தொடரின் கிளாசிக்கல் ஆட்டத்தில் கார்ல்செனை பிரக்ஞானந்தா வீழ்த்துவது இது 2-வது முறையாகும்.

10 சுற்றுகள் கொண்ட இத்தொடரின் முடிவில் அதிக புள்ளிகள் பெறுபவர் சாம்பியன் பட்டத்தை வெல்வார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News