25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


பணம் பெருக தண்ணீர்ல இதை  போடுங்க.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பணம் பெருக தண்ணீர்ல இதை  போடுங்க.

கண்ணாடி பாட்டில் எடுத்து அதில் சுத்தமான தண்ணீரை பிடித்து வீட்டின் வடகிழக்கு மூலையில் வைத்து விட வேண்டும் இதை வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் தான் செய்ய வேண்டும்.

மகாலட்சுமியையும் சுக்கிரனையும் மனதார வேண்டி வெள்ளை மொச்சையை எடுத்து நம்முடைய கட்டைவிரல் சுண்டுவிரலை பயன்படுத்தி கண்ணாடி பாட்டிலில் தண்ணீரில் தினமும் போட வேண்டும். தினம் ஒவ்வொரு மொச்சையாக அதில் சேர்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.

பரிகாரத்தை 48 நாட்கள் செய்து முடித்த பிறகு கண்ணாடி பாட்டில் உள்ள தண்ணீரை துளசி செடிக்கு ஊற்றிவிட்டு அதில் உள்ள மொச்சைகளை பறவைகளுக்கு தானமாக போடுங்க தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்யும் போது மகாலட்சுமியின் அருளும் சுக்கிர பகவானின் அம்சமும் பரிபூரணமாக கிடைக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News