25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் புடலங்காய்  .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் புடலங்காய்  .

உடல் எடை குறையவும்.மலச்சிக்கலை நீக்கவும், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது, மேலும், சரும் பிரச்சனைகளான பொடுகு மற்றும் அரிப்பையும் போக்க வல்லது.

புடலங்காய் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்துள்ள காய். எனவே உடல் எடையை குறைக்க உதவுகிறது.இதில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்தை சீராக்கி மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க புடலங்காய் உதவுகிறது.சருமத்தில் ஏற்படும் பொடுகு மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு புடலங்காய் ஒரு நல்ல தீர்வாகும்.

செரிமானத்தை மேம்படுத்துகிறது, உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News