2031க்குள் 20,000 EV சார்ஜிங் நிலையங்கள்!
தமிழ்நாட்டில் மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில், 2031ஆம் ஆண்டுக்குள் மாநிலம் முழுவதும் 20,000 பொது EV சார்ஜிங் நிலையங்களை அமைக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது தினமும் 520-க்கும் மேற்பட்ட மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்படும் நிலையில், ஒரு சார்ஜிங் நிலையத்திற்கு சராசரியாக 254 வாகனங்கள் என்ற விகிதம் உள்ளது. புதிய நிலையங்களை விரைவாக அமைக்க தனியார் நிறுவனங்களுக்கு Single Window முறையில் அனுமதி வழங்கவும், அனைத்து சார்ஜிங் நிலையங்களையும் Google Maps-ல் இணைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
0
Leave a Reply