25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


*விரைவு செய்தி*பொறியியல் படிப்பை இலவசமாகப் படிக்க...
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

*விரைவு செய்தி*பொறியியல் படிப்பை இலவசமாகப் படிக்க...

12 ஆம் வகுப்பு தேர்வில் 85% [Maths Physics Chemistry] மதிப்பெண் பெற்ற  எந்த மாணவரும் பாண்டிச்சேரியில் உள்ள அரியூர் வெங்கடேஸ்வரா கல்லூரியில் பொறியியல் படிப்பை இலவசமாகப் படிக்கலாம். தயவு செய்து பகிரவும். ஏழை மாணவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் இது உதவலாம். மேலும் விவரங்களுக்கு 

ஸ்ரீ தேவநாராயணன், உதவிப் பதிவாளர் (ஓய்வு), பாண்டிச்சேரி பல்கலைக்கழகம். 

கைபேசி எண் : 

+91 *70105 53544* 

யாருக்காவது உபயோகமாக இருக்கும் என்பதால் அனைவருக்கும் பகிரவும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News