25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ஐம்பழச் சாறு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஐம்பழச் சாறு

தேவையான பொருட்கள்-கேரட்1, ஆப்பிள் ½பழம், தர்பூசணி 2 துண்டு,மாதுளை பாதி, அன்னாசிப்பழம் 1 துண்டு, சாத்துகுடி 1, இஞ்சி சிறிதளவு, தேன் அல்லது (உப்பு, மிளகு, புதினா) தேவையான அளவு

செய்முறை-கேரட்,அன்னாசி, சாத்துகுடி, ஆப்பிள், தர்பூசணி, மாதுளை, இஞ்சி எல்லாவற்றையும் தோல்சீவி மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி உப்பு, மிளகுத்தூள் அல்லது தேன் கலந்து பருகலாம்.வைட்டமின் பி அதிகம் கொண்டது. அதிகம் நார்ச்சத்து கொண்டது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News