இராஜபாளையம் இராஜூக்கள் கல்லூரி நன்கொடை இல்லை(இருபாலர் பயிலும் கல்லூரி)
வழங்கப்படும் படிப்புகள்
கேபிடேஷன் கட்டணம் இல்லை
அரசு உதவிபெறும் பாடப்பிரிவுகள்
B.Com, B.A (வரலாறு), B.Sc (வேதியியல்),
கல்விச் சேவையில் 52 ஆண்டுகள்
B.Sc (கணிதம்), B.Sc (இயற்பியல்), M.A (வரலாறு), M.Com.,
சுயநிதி பாடப்பிரிவுகள்
B.Com, B.Com (Computer Application), BBA, B.A (Tamil), B.A (English), B.Com (Professional Accounting), B.Sc (Computer Science), M.A (English), M.Sc (Maths), M.Sc (Computer Science), M.Com. Part TimeD (வரலாறு, வணிகம், வேதியியல், இயற்பியல், கணிதம், தமிழ் & உடற்கல்வி)
சிறப்பம்சங்கள்
மிக குறைந்த கல்வி கட்டணம் மூன்று பகுதிகளாக கல்வி கட்டணத்தை செலுத்தும் வசதி.
இருபாலருக்கும் தனித்தனியே விடுதி வசதி.
விளையாட்டு மற்றும் +2 வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு கல்வி கட்டணச் சலுகை.
குறைந்த கட்டணத்தில் கல்லூரி பேருந்து வசதி.
நவீன வசதிகளுடன் கூடிய புதிய அறிவியல் வளாகம்.
அனைவருக்கும் கணினி வசதி.
நவீன நீச்சல்குளம், உள் விளையாட்டு அரங்கம் மற்றும் ஜிம் (GYM) வசதி,
போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள்.
விளையாட்டுப் போட்டிகள் கலை நிகழ்ச்சிகள். கல்விச் சுற்றுலா மூலம் மகிழ்ச்சியான கல்வி சூழல்.
கல்விக்கான சிறந்த வேலைவாய்ப்பு
2025-2026 ஆம் ஆண்டிற்கான மாணவ / மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கல்லூரியில் வழங்கப்பட்டு வருகிறது.
*+2 தேர்வு முடிவுகள் வெளியான நாள் முதல் கல்லூரியில் மாணாக்கர் சேர்க்கை நடைபெறும்.
சேர்க்கையின்போது தேவைப்படும் ஆவணங்கள்
+2 மதிப்பெண்கள் பிரிண்ட் அவுட் (ஆன்லைன்) -1
ஆதார் கார்டு நகல் 1 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-2
ஸ்பாட் அட்மிஷன்*
ஜாதி சான்றிதழ் நகல் -
தொடர்புக்கு - 9994531935, 94894 84267.
0
Leave a Reply