25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


இராஜபாளையம், ஸ்ரீ பத்மாவதி தாயார் ஸ்ரீ சுதர்சன சக்கரத்தாழ்வார் சந்நதி ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா ஸம்ப்ரோக்ஷணம் கும்பாபிஷேக விழா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இராஜபாளையம், ஸ்ரீ பத்மாவதி தாயார் ஸ்ரீ சுதர்சன சக்கரத்தாழ்வார் சந்நதி ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா ஸம்ப்ரோக்ஷணம் கும்பாபிஷேக விழா

இராஜபாளையம், ஸ்ரீ வேட்டை வெங்கடேசப் பெருமாள் ஆலயத்தின் முன்புறம் அமைந்துள்ள ஸ்ரீ பத்மாவதி தாயார் மற்றும் ஸ்ரீ சுதர்சன சக்கரத்தாழ்வார் மற்றும் பரிவார தேவதைகளும் நிகழும் மங்களகரமான 1199ம் ஆண்டு ஸ்ரீகுரோதி வருடம் வைகாசி மாதம் 20ம் தேதி (02.06.2024) ஞாயிற்றுக்கிழமை ஏகாதசியும் ரேவதி நட்சத்திரமும் அமிர்த யோகமும் கூடிய சுபயோக சுபத்தினத்தில்அன்று காலை 10.45 மணிக்கு மேல் 12.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் ஸ்ரீ வேட்டை வெங்கடேசப் பெருமாளின் பரிபூரண கிருபையாலும் ஆச்சார்யார்கள் அனுக்கிரஹத்தாலும் வெகுச்சிறப்பாக ஸ்ரீ பத்மாவதி தாயார்.ஸ்ரீ சுதர்ஸன சக்கரத்தாழ்வார்க்கு மஹா ஸம்ப்ரோக்ஷணம் நடைபெற இருப்பதால் ஆன்மீக பக்த ஜனங்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு ஸ்ரீ பத்மாவதி தாயார் ஸ்ரீ சுதர்ஸன சக்கரத்தாழ்வார் அருள்பெற வேண்டுகிறோம். 

ஸர்வசாதகம்:  G.சீத்தாராமன் அய்யங்கார் (எ) கண்ணன் அர்ச்சகர் மற்றும் குழுவினர்

                              ஸ்ரீ வேட்டை வெங்கடேசப் பெருமாள் கோவில், இராஜபாளையம்.

யாகசாலை பூஜைக்குரிய திரவியங்கள் காணிக்கையாக ஸமர்பிக்க விரும்புவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

அன்புடன் -  வெ. சுந்தர்ராஜன் 

                        வெ. சௌந்தர்ராஜன்

பரம்பரை அர்ச்சகர் - ஸ்தானிகமிராஸ் 

ஸ்ரீ வேட்டை வெங்கடேசப் பெருமாள் கோவில்

பொறுப்பாளர்: ஸ்ரீ பத்மாவதி தாயார் திருக்கோவில் 

இராஜபாளையம், செல்: 97894 38351, 9976108285

குறிப்பு: 03.06.2024 முதல் 21.07.2024 வரை மண்டல பூஜைகளும், மண்டலாபிஷேகமும் நடைபெறவுள்ளது. இந் நாட்களில் திருமஞ்சனம், பூஜை. நைவேத்யம் ஆகிய சேவைகள் அவர்கள் வேண்டும் நாட்களில் அவரவர் கைங்கர்யமாக நடத்தி வைக்கப்படும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News