25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


ரவா பணியாரம் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ரவா பணியாரம் .

தேவையான பொருட்கள்--

1 கப் ரவை

3/4 கப் தயிர்

தேவைக்கு ஏற்பஉப்பு

1 சிட்டிகை சோடா உப்பு

½ பெரியவெங்காயம் பொடியாக நறுக்கியது

கருவேப்பிலை ,மல்லி தழை பொடியாக நறுக்கியது-  சிறிதளவு

1/4 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

1 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது

தேவைக்கு ஏற்பதண்ணீர்

தேவைக்கு ஏற்பஎண்ணெய்

செய்முறை – 

எண்ணெய் தவிர்த்து எல்லாவற்றையும் கலந்து குறைந்தது 20 - 30 நிமிடம் ஊற வைக்கவும்.

பணியார சட்டியை அடுப்பில் வைத்து தேவைக்கு ஏற்ப ஒவ்வொரு குழியிலும் எண்ணெய் விட்டு கலந்து வைத்திருக்கும் மாவை ஊற்றி வேகவிடவும்.

ஒரு புறம் வெந்ததும் ,மறுபுறம் திருப்பி நன்றாக வேக விட்டு எடுத்து, சூடாக பரிமாறவும். வித்தியாசமான சுவையில் ரவா பணியாரம் ரெடி.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News