.உருளைக் கிழங்கு
மாவுச்சத்து நிறைந்த கிழங்கு வகைகளில் மிகவும் பிரபலமானது.உருளைக் கிழங்கு. இதில்இருக்கும் தாது உப்புகள் உடலில்உள்ள எலும்புகளின் உறுதித்தன்மைக்குத்துணைபுரியும். நரம்பு இயக்கங்கள், தசைகள் வலுப்பெறவும் இது உதவிபுரிகிறது. மாவுச்சத்து நிறைந்திருப்பதால், உடலுக்கு எளிதில் சக்தி கிடைக்கும்.ஃபோலேட், வைட்டமின் சி, சிறிதளவு நார்ச்சத்தும் இதில்இருக்கின்றன. எளிதில்செரிமானம் ஆகும். புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை. கொண்டது. உருளைக் கிழங்கை வறுவலாகச் சாப்பிடுவதைத் தவிர்த்து, வேகவைத்துச் சாப்பிடு ங்கள் .வயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள், உள்ளவர்களுக்கு உருளைக்கிழங்கு சாறு வரப்பிரசாதமாகும். உருளையில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இருதய நோயாளிகளுக்கும், ரத்த கொதிப்பு காரர்களுக்கும் இது மிகவும் நல்லது. உருளையை சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.
0
Leave a Reply