3 நாளில் ரூ.620 பில்லியன் டாலர் மதிப்பு சரிவு!!. ( SPACE X )
ஐபிஓ மூலம் உலக முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்த எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பங்குகள், கடந்த மூன்று வர்த்தக நாட்களில் சுமார் 23% வரை சரிந்துள்ளன.
இதன் காரணமாக, நிறுவனத்தின் சந்தை மதிப்பில் 620 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த இழப்பின் மதிப்பு, இந்திய தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி மற்றும் கவுதம் அதானியின் மொத்த சொத்து மதிப்பை விட சுமார் மூன்று மடங்கு அதிகம் என கூறப்படுகிறது.
இருப்பினும், 2 டிரில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான சந்தை மதிப்புடன், ஸ்பேஸ்எக்ஸ் உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாக தொடர்ந்து நீடித்து வருகிறது.
0
Leave a Reply