பணம் சேராமல், இருக்க இது தான் காரணம்.
காலையில் சீக்கிரம் எழுபவன் தான் வாய்ப்பை பிடிப்பான்.
சம்பாதிப்பதை விட சேமிப்பது தான் செல்வத்தை உருவாக்கும்.
தேவையில்லாத செலவு உன் எதிர்காலத்தை திருடும்.
கடன் வாங்கும் பழக்கம் சுதந்திரத்தை மெதுவாக அழிக்கும்.
அறிவில் முதலீடு செய்தால் பணம் உன்னை தேடி வரும்.
பணம் வந்தவுடன் காட்டாதே.. அமைதியாக வளர்த்து கொள்.
சிறு பழக்கங்கள் தான் பெரிய பணக்காரனை உருவாக்கும்.
0
Leave a Reply