குழந்தை Mobile கேட்டால் உடனே கொடுக்காதீங்க...
உடனே கோபப்படாமல் காரணத்தை புரிந்து கொள்ளுங்கள்.
.Mobile-க்கு பதிலாக வேறு activity கொடுங்கள்.
Screen time-க்கு ஒரு நேரம் fix பண்ணுங்கள்.
குழந்தைகள் முன் Parents-ம் அதிகமாக Mobile பயன்படுத்தாதீங்க .
Outdoor play-க்கு ஊக்கப்படுத்துங்கள்.
கதைப் புத்தகங்கள், வரைதல், புதிர்கள், பழக்கப்படுத்துங்கள்.
Mobile கொடுத்தாலும் educational content மட்டும் தேர்வு செய்யுங்கள்.
குழந்தையுடன் தினமும் quality time செலவிடுங்கள்.
0
Leave a Reply