நவம்பர் 13-ஆம் தேதி திரைக்கு வரும் 3 படங்கள்.
தீபாவளிக்கு வெளியான 'சீன்', 'மூக்குத்தி அம்மன் 2', 'ராமாயணம்' ஆகிய படங்களைத் தொடர்ந்து, இந்த வாரம் புதிய ரிலீஸ் இருக்காது என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், நவம்பர் 13-ஆம் தேதி 'பிளாக் கோல்டு', 'ஜான்டோ', 'டைட்டானிக்' ஆகிய 3 படங்கள் வெளியாகின்றன. பலமுறை தள்ளிவைக்கப்பட்ட 'டைட்டானிக்' திரைப்படமும் இந்த வாரம் வெளியாகிறது.
0
Leave a Reply