25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வத்திராயிருப்பு & மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >>


இந்தியா GPU உள்கட்டமைப்பில் அதிகம் முதலீடு செய்வதைவிட, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பொதுத் தேவைகளுக்கான அடிப்படை AI ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்று Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியா GPU உள்கட்டமைப்பில் அதிகம் முதலீடு செய்வதைவிட, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பொதுத் தேவைகளுக்கான அடிப்படை AI ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்று Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

இந்தியாவில்Zoho சுமார்47%வளர்ச்சி கண்டுள்ள போதிலும், தரவு மையச் செலவுகள் நான்கு மடங்கு அதிகரித்துள்ளதால் லாப வரம்புகள் பாதிக்கப்படுவதாக அவர் கூறினார்.மேலும்,AI வளர்ச்சியை மெதுவாக்க வேண்டும் என்ற முன்னணி நிறுவனங்களின் கோரிக்கைகள் மீதும் அவர் சந்தேகம் தெரிவித்தார். மருத்துவ உபகரணங்கள், உற்பத்தி, பாதுகாப்பு, விண்வெளி மற்றும் எட்ஜ்AI தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வதன் மூலம் இந்தியாவில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News