25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


சப்போட்டா மசி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சப்போட்டா மசி

 தேவையான பொருட்கள்-சப்போட்டா 6, தயிர் ½ கப், சர்க்கரை3 டீஸ்பூன், உப்பு 1 சிட்டிகை, பேரீச்சம்பழம் 10, 
 

செய்முறை:-சப்போட்டாவை தோல்சீவிக் கொள்ளவும். பேரீச்சம்பழத்தில் கொட்டை நீக்கி கொள்ளவும்.

சப்போட்டா, தயிர், சர்க்கரை, உப்பு, பேரீச்சம்பழம் எல்லாவற்றையும் ஒன்றாக மிக்ஸியில் அரைத்து வடிகட்டி பறிமாறவும்.இரும்பு மற்றும் கால்சியம் சத்துக்கள் கொண்டது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News