இன்டர்நெட் இல்லாமலே PhonePe மூலம் பணம் அனுப்பலாம்.
இணைய வசதி இல்லாமலும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செய்யும் வகையில் 123Pay வசதியை PhonePe அறிமுகப்படுத்த உள்ளது.
2G இணைப்பு உள்ள பகுதிகளிலும் இந்த சேவை செயல்படும் வகையில் Nokia, Lava உள்ளிட்ட நிறுவனங்களுடன் PhonePe ஒப்பந்தம் செய்துள்ளது.
கேமரா வசதி கொண்ட ஃபீச்சர் போன்களில் QR குறியீட்டை ஸ்கேன் செய்து, 12 மொழிகளில் பணம் செலுத்தும் வசதியும் வழங்கப்பட உள்ளது.
0
Leave a Reply