25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


செர்பியாவின் ஜோகோ விச், ஸ்பெயினின் அல்காரஸ்  ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பைனலுக்கு முன்னேறினர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

செர்பியாவின் ஜோகோ விச், ஸ்பெயினின் அல்காரஸ்  ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பைனலுக்கு முன்னேறினர்.

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்மெல்போர்னில்,  நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில், உலகின் 'நம்பர்-1' ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் 22, 'நம்பர்-3' வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 28, மோதினர்.

முதலிரண்டு செட் களை அல்காரஸ் 6-4, 7-6 எனக் கைப்பற்றி னார். பின் எழுச்சி கண்ட ஸ்வெரேவ், 'டை பிரேக் கர்' வரை சென்ற அடுத்த இரு செட்களை 7-6, 7-6 என தன்வசப்படுத்தி. 5வது செட்டில் அல்காரஸ் 7-5 என போராடி வென்றார்.

தசை பிடிப்பு காயத்தை பொருட்படுத்தால்  ஐந்து மணி நேரம், 27 நிமிடம் நீடித்த போட்டியில், விளையாடிய அல்காரஸ் 6-4, 7-6, 6-7, 6-7, 7-5 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக  பைனலுக்குள் நுழைந்தார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News