25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


சினெர், ஆன்ட்ரீவா மாட்ரிட் ஓபன் டென்னிஸ்  .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சினெர், ஆன்ட்ரீவா மாட்ரிட் ஓபன் டென்னிஸ்  .

 ஸ்பெயினில் களிமண் தரை போட்டியான மாட்ரிட் ஓபன் டென்னிஸ் நடந்து வருகிறது. 

நேற்று நடந்த 4-வது சுற்றில் நம்பர் ஒன் வீரர்,ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜானிக் சினெர் (இத்தாலி) 6-2, 7-5 என்ற நேர் செட்டில் இங்கிலாந்தின்கேமரூன் நோரியை வென்றுகால் இறுதியை எட்டினார்.

ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும், மாஸ்டர்ஸ் டென்னிசில் அவர் தொடர்ச்சியாக பெற்ற 25-வது வெற்றி. மற்றொரு ஆட்டத்தில் 14-ம் நிலை வீரரான ஜிரி லெஹக்கா (செக்குடியரசு) 6-3, 6-3 என்ற நேர் செட்டில் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள லோரென்ஜோ முசெட்டியை (இத்தாலி) வெளியேற்றினார்.

கால் இறுதி ஆட்டத்தில் பெண்கள் பிரிவில் நடந்த 8-ம் நிலை வீராங்கனையான மிரா ஆன்ட்ரீவா (ரஷியா) 7-6 (7-1), 6-3 என்ற செட் கணக்கில் லேலா பெர்னாண்டசை (கனடா) தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தார்.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News