மீண்டும் முதலிடத்தில் சிங்கப்பூர்.
உலகின் மிகச் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகளுக்கான'HenleyPassportIndex தரவரிசையில்' சிங்கப்பூர் பாஸ்போர்ட் மீண்டும் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. சிங்கப்பூர் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் முன்விசா (Advance Visa) இன்றி 192 நாடுகளுக்கு சுலபமாகப் பயணம் செய்யலாம்.
0
Leave a Reply