25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


ரூ.100 கோடி வசூலை கடந்து டாப்  பட்டியலில் இடம் பிடிக்கும் சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்'
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ரூ.100 கோடி வசூலை கடந்து டாப்  பட்டியலில் இடம் பிடிக்கும் சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்'

சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' படம் 25 நாட்களி லும், 'டான்' படம் 12 நாட்களிலும் 100 கோடி வசூலித்தது. 'அமரன்' வெளியான 3 நாளில் இப்படம் ரூ.100 கோடி வசூலித்துள்ளது. தமிழ் சினிமாவில் டாப் வசூல் நடிகர்களாக ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோர் உள்ளனர். அவர்களது படங்கள் 2, 3 நாட்களிலேயே ரூ.100 கோடி வசூலை கடந்துவிடும். அவர்களைத் தவிர வேறு எந்த நடிகருக்கும் மூன்று நாட்களில் 100 கோடி வசூல் என்பது நடந்ததில்லை.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News