காசிக்கு சமமான ஆறு சிவத்தலங்கள்
அருள்நலம் சார்ந்த சான்றோர்கள் சிவனருட் செல்வர்கள், நாயன்மார்கள் ஆகியோர் சிவத் தலங்கள் தோறும் சென்று வழிபாடு செய்துள்ளார்கள். அப்பெரு மக்கள் உணர்த்திய, தமிழ்நாட்டில் காசிக்கு சமமான ,ஆறு சிவத்தலங்களைக் குறிப்பிட்டுள்ளார்கள்.
அந்த ஆறு சிவத்தலங்கள்
1. திருவெண்காடு
2. திருவையாறு
3.மயிலாடுதுறை
4. திருவிடைமருதூர்
5. திருச்சாய்க்காடு
6.ஸ்ரீவாஞ்சியம்
காசிக்கு சமமான ஆறு ஆலயங்கள்.
0
Leave a Reply