விளையாட்டு போட்டிகள் 23 RD MARCH
மாற்றுத் திறனாளிகளுக்கான கேலோ இந்தியா பாரா விளையாட்டு வில்வித்தையில், ஷீத்தல் தேவி 'தங்கம்' வென்றார்.
டில்லியில், மாற்றுத் திறனாளிகளுக்கான கேலோ இந்தியா பாரா' விளையாட்டு 2வது சீசன் நடக்கிறது.பெண்களுக்கான தனிநபர் 'காம்பவுண்ட்' பிரிவு பைனலில் ஜம்மு காஷ் மீரின் ஷீத்தல் தேவி 18, ஒடிசாவின் பாயல் நாக் 17, மோதினர்.ஷீத்தல் தேவி 109-103 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கம் வென்றார். 2023ல் நடந்த முதல் சீசனில் இவர், தங்கம் வென்றிருந்தார்.
உலக கோப்பை செபக் தக்ரா இரட்டையரில் இந்திய பெண்கள் அணி வெள்ளி வென்றது.
பீஹாரில், உலக கோப்பை செபக்தக்ரா 5வது சீசன் நடக்கிறது பெண்கள் இரட்டையர் பைன்லில் மியான்மர் மோதின. இந்தியா, அணிகள்இதில் ஏமாற்றிய இந்திய அணி 0-2 (9- 15, 9-15) என்ற கணக்கில் தோல்வியடைந்தது. உலக கோப்பை பெண்கள் இரட்டையரில் முதன் முறையாக வெள்ளி வென்று இந்தியா வரலாறு படைத்தது .
0
Leave a Reply