வயிற்றுப்புண் குணமாக...
தினமும் சாதத்தில் தேங்காய் பால் ஊற்றி சாப்பிட்டு வர வயிற்றுப்புண் குணமாகும்.
முட்டைக்கோஸ், பாகற்காய், முருங்கைக் காயை அடிக்கடி உணவில் சேர்த்து வர வேண்டும்.
தினமும் ஆப்பிள் ஜூஸ், அகத்திக்கீரை சாறு, பீட்ரூட் ஜூஸ் குடித்து வரலாம்.
நெல்லிக்காய் ஜூஸில் தயிர் சேர்த்து குடித்து வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.
வெந்தயம் கலந்த டீ, கற்றாழை ஜூஸ் நல்ல தீர்வாகும்.
0
Leave a Reply