கூந்தல் உதிர்வு நின்று, அடர்த்தியாக வளர....
ஆவாரம்பூ10 கிராம், வெந்தயம்100 கிராம், பயத்தம் பருப்பு1/2 கிலோ, இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து பொடித்து வைத்துக் கொள்ளவும்.இந்தப் பவுடரை குளிப்பதற்கு முன், வெந்நீரில் கரைத்து,15 நிமிடங்கள் ஊற வைத்த பின் அந்தப் பேஸ்ட்டை வாரம் இருமுறை தலைக்கு தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நின்றுவிடும்.முடி நல்ல அடர்த்தியாக சில்க்கி ஆக மாறுவது கண்கூடாக காணலாம்.
0
Leave a Reply