உருவாகிறது சூப்பர் எல்-நினோ.
பசிபிக் பெருங்கடல் பகுதியில் வெப்பநிலை இயல்பை விட 2.5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக் கூடிய நிகழ்வான சூப்பர் எல்-நினோ, இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் உருவாகக்கூடும் என கணிப்பு
இதன் தாக்கம் உலகம் முழுவதும் உணரப்படக்கூடும் என்றும், இதனால் 2027 ஆம் ஆண்டு உலகளாவிய வெப்பநிலை, இதுவரை பதிவாகாத அளவில் உச்சத்தை தொடக்கூடும் என்றும் கணிப்பு
தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன்.
0
Leave a Reply