25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


வியர்க்குரு மறைய...
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வியர்க்குரு மறைய...

சோறு வடித்த கஞ்சியில் சிறிதளவு உப்பு கலந்து உடம்பில் பூசி, ஊறிய பின் கழுவி வர அரிப்பு மற்றும் வியர்க்குரு மறையும்.

 நுங்கு நீரை வியர்க்குரு, மேல் பூசி, வந்தாலும் மறையும்.

 அரிசிமாவை உடல் முழுவதும் பூசி, கழுவி வந்தாலும் பலன் தெரியும்

 வசம்பைப் பொடியாக்கி ,தேங்காய் எண்ணெய் விட்டு சூடாக்கி, வியர்க்குரு மற்றும் அரிப்பு உள்ள இடங்களில் பூசி வர, வியர்க்குரு மறையும்.

சந்தனக்கட்டையை இழைத்து பன்னீரில் கலந்து பூசி வர வியர்க்குரு தொல்லை தீரும்.

பயற்றம் பருப்பு மாவு மற்றும் கடலை மாவு இவற்றோடு சிறிதளவு வேப்பிலை பொடியைக் கலந்து உடம்பில் பூசி வர, வியர்க்குரு மறையும்.

 கோடையில் இறுக்கமான உடைகள், ஜீன்ஸ் போன்ற கனமான ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இவை உடலுக்குள் செல்லும் காற்றோட்டத்தைத் தடுக்கின்றன. இதனால், அதிக அளவு வியர்வை மற்றும் அலர்ஜி ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News