'டி-20' உலக கோப்பை கிரிக்கெட் ஆரம்பம்.
நேற்று இந்தியா இலங்கை 20 அணிகள் பங்கேற்கின்ற உலக கோப்பை 10வது டி -20' சீசன் துவங்கியது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. 'நடப்பு சாம்பியன்' இந்தியா, அமெரிக்க அணிகள் மோதிய போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது.
இந்திய அணி 20 ஓவரில் 161/9 ரன் எடுத்தது.
அமெரிக்க அணி 20 ஓவரில் 132/8 ரன் எடுத்து தோற்றது.
சூர்யகுமார் (84 ரன், 49 பந்து) அவுட்டாகாமல் இருந்தார்,
---------
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்08.02.2026 நேற்று நடந்த 'டி' பிரிவு லீக் போட்டியில்நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மோதின.
ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 182/6 ரன் எடுத்தது,
நியூசிலாந்து அணி 17.5 ஓவரில் 183/5 ரன் எடுத்து வென்றது..
....……….
இலங்கையின் கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடந்த 'டி-20' உலக கோப்பை தொடருக்கான 'பி' பிரிவு லீக் போட்டியில் இலங்கை,அயர்லாந்து அணிகள் மோதின.
'டாஸ்' வென்ற அயர் லாந்து அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது
இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 163 ரன் எடுத்தது.
அயர்லாந்து அணி 19.5 ஓவரில் 143 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது.
-----------------
மும்பை, வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த 'டி-20' உலக கோப்பை தொடருக்கான 'சி' பிரிவு லீக் போட்டியில் நேபாளம், இங்கிலாந்து அணிகள் மோதின.
இங்கிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 184 ரன் எடுத்தது,
நேபாள அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 180 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.
0
Leave a Reply