25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


தமிழ் தலைவாஸ் அணி புரோ கபடியில் வெற்றி !
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழ் தலைவாஸ் அணி புரோ கபடியில் வெற்றி !

இந்தியாவில், புரோ கபடி லீக் 12வது சீசன்  இந்தியாவில், நேற்று சென்னையில் நடந்த லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள் ,போட்டியின் துவக்கத்தில் 3-2 என முந்தியது தமிழ் தலைவாஸ். இதன் பின்வரிசையாக அவுட்டாக, 9 வது நிமிடத்தில் தமிழ் தலைவாஸ் அணி 'ஆல் அவுட்டானது'. 10-13 என பின்தங்கியது.

தமிழ்தலைவாஸ் அணிக்கு அர்ஜுன் தேஜ்வல் அடுத்தடுத்து புள்ளியுடன் திரும்ப, பாட்னா அணியை இரு முறை ஆல் அவுட்டாக்கி பதிலடி தந்தது. முதல் பாதியில் 30-19 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியிலும் அர்ஜுன் சிறப்பாக செயல்பட்டார். முடிவில் தமிழ்தலைவாஸ்  அணி 56-37 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 28 முறை 'ரெய்டு' சென்ற அர்ஜுன் போனஸ் புள்ளி 5 உட்பட, மொத் தம் 26 புள்ளி பெற்றுஅணியின் வெற்றிக்கு கை கொடுத்தார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News