'டாடா' இயக்குனர் கணேஷ் கே பாபுவும் தயாரிப்பாளர் ஆனார்.
'டாடா' படத்தை இயக்கிய கணேஷ் கே பாபுவும் ,இயக்குனர்கள் நெல்சன், லோகேஷ் கனகராஜ், அட்லி, சினிஷ் உட்பட பலர் தயாரிப்பாளர்களாக இணைந்துள்ளார் .கவுதம் ராம் கார்த்திக் (நடிகர் கார்த்திக் மகன்) நாயகனாகவும், அஞ்சனா நேத்ரன் நாய கியாகவும் நடிக்கும் பெயரிடப்படாத படத்தை தயாரிக்கிறார். இயக்குனர் ராஜூமுருகன் உதவியாளர் தினா ராகவன் இயக்குகிறார். ரவி மோகன் நடிக்கும் 'கராத்தே பாபு' படத்தை கணேஷ் கே பாபு, தற்போது இயக்கி வருகிறார்.
0
Leave a Reply