2027ல் நடக்க உள்ள ஆசிய கோப்பை கால்பந்து .
2027ல் சவுதி அரேபியாவில் நடக்க உள்ள ஆசிய கோப்பை கால்பந்து தொடர். மூன்றாவது கட்ட தகுதிச் சுற்றில் 24 அணிகள் பங்கேற்கின்றன.உலகத் தரவரிசையில் 127 வது இடத்திலுள்ள இந்திய அணி 'சி' பிரிவில் ஹாங்காங், சிங்கப்பூர், வங்கதேசம் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.
தகுதிச்சுற்றில் இந்திய அணி, 0-1 என ஹாங்காங் அணியிடம் தோல்வியடைந்தது. இப்போட்டியில் இந்தியா வென்றால், 5.43 லட்சம் பரிசு தரப்படும் என அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவித்தது.எனினும் தரவரிசையில் 26 இடம் பின் தங்கிய ஹாங்காங்கிடம் தோற்றது, கால்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தது.
0
Leave a Reply