2.6 லட்சம் குடும்பங்களின் மருத்துவக் கடனை தள்ளுபடி செய்த தம்பதி!
ஸ்னாப்சாட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எவன் ஸ்பீகல்மற்றும் அவரது மனைவி மிராண்டா கெர், அமெரிக்காவின் சுமார் 2.61 லட்சம் குடும்பங்களின் மருத்துவக் கடனை தள்ளுபடி செய்துள்ளனர். 'Undue Medical Debt' என்ற இலாப நோக்கமற்ற அமைப்புடன் இணைந்து, சுமார் 550 மில்லியன் டாலர் மதிப்பிலான மருத்துவக் கடனை ஏற்றுக்கொண்ட அவர்கள், பொருளாதார சுமையின்றி மக்கள் சிகிச்சை பெற வேண்டும் என்பதே தங்களின் நோக்கம் என்று தெரிவித்துள்ளனர்.
0
Leave a Reply