ஞானியார் கால்வாய் தூர்வாரப்பட்டுள்ள பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், மங்கலம் ஊராட்சியில் உள்ள ஞானப்பாறை அணைக்கட்டில் இருந்து திருத்தங்கல் பெரியகுளம் கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு செல்லும், ஞானியார் கால்வாய் தூர்வாரப்பட்டுள்ள பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீட்,ஜெயசீலன்,I A S , அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
0
Leave a Reply