முதல் 'டி-20' கிரிக்கெட் போட்டி இந்திய அணி முன்னிலை.
முதல் 'டி-20' கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, 48 ரன் வித்தியாசத்தில், நியூசிலாந்தை வென்றது. பேட்டிங்கில் அபிஷேக் சர்மா 35 பந்தில் 84 ரன் விளாசினார்.
5 போட்டி கொண்ட 'டி-20' தொடரில் இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி பங்கேற்றது. நேற்று நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் முதல் போட்டியில், 'டாஸ்' வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் சான்ட்னர், பீல்டிங் தேர்வு செய்தார்.
நியூசிலாந்து அணி 20 ஓவரில் 190/7 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.
இந்திய அணி 20 ஓவரில் 238/7 ரன் குவித்து, இந்திய அணி 1-0 என தொடரில் முன்னிலை பெற்றது.
0
Leave a Reply