25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதிய ஹாக்கி போட்டியில்  2-2 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதிய ஹாக்கி போட்டியில்  2-2 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது.

உலகின் 'நம்பர்-7' ஆக உள்ள இந்திய ஹாக்கி அணி, மூன்று போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க தென் ஆப்ரிக்கா சென்றுள்ளது. முதல் போட்டியில் இந்திய அணி 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

நேற்று கேப்டவுனில் இரண்டாவது போட்டி நடந்தது. முதல் பாதியில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் ஒரு கோல் அடிக்க, இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் தென் ஆப்ரிக்காவின் தயான் (31), நீத்லிங் 37) அடுத்தடுத்து கோல் அடிக்க, 2-1 என முன்னிலை பெற்றது.

ஹர்மன்பிரீத்சிங் ,போட்டியின்49வதுநிமிடத்தில்ஒருகோல் அடித்தார்.முடிவில்போட்டி 2-2 என்றகோல்கணக்கில் 'டிரா' ஆனது.மூன்றாவது, கடைசி போட்டி இன்று நடக்கிறது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News