25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


மனித மூளைக்கு ஈடு இல்லை!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மனித மூளைக்கு ஈடு இல்லை!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் வேகமாக முன்னேறி வந்தாலும், ஆற்றல் பயன்பாட்டில் மனித மூளையின் திறனை இன்னும் எட்ட முடியவில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சிக்கலான கணக்கீடுகள் மற்றும் தகவல் செயலாக்கங்களை மேற்கொள்ள மனித மூளை வெறும் 12 முதல் 20 வாட்ஸ் மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்துகிறது. ஆனால் அதே அளவிலான பணிகளைச் செய்ய உயர்தர ஏஐ கணினி அமைப்புகளுக்கு சுமார் 2.7 பில்லியன் வாட்ஸ் மின்சாரம் தேவைப்படுவதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மிகக் குறைந்த மின்சாரத்தில் அதிக செயல்திறனுடன் இயங்கும் மனித மூளை, இயற்கையின் அதிசயமான படைப்பாகவே தொடர்ந்து திகழ்கிறது. ஆற்றல் சிக்கனத்தில் மனித மூளைக்கு நிகராக ஏஐ தொழில்நுட்பம் இன்னும் வளர வேண்டிய நிலை இருப்பதையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News