25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


ஆகஸ்ட் 7-ல் டிரைலர்; 14-ல் ‘மகுடம்’ ரிலீஸ்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆகஸ்ட் 7-ல் டிரைலர்; 14-ல் ‘மகுடம்’ ரிலீஸ்.

 நடிகர் விஷால் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘மகுடம்’. இப்படத்தில் விஷாலே கதாநாயகனாகவும் நடிக்கிறார். அஞ்சலி, துஷாரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதிரடி ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 7-ம் தேதியும், திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதியும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் இப்படத்தை ரவி அரசு இயக்கி வந்தார். சில காரணங்களால் அவர் படத்திலிருந்து விலகியதைத் தொடர்ந்து, விஷால் இயக்குநர் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News