25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


இந்த வாரம் இரண்டு படங்கள் மட்டுமே ரிலீஸ்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்த வாரம் இரண்டு படங்கள் மட்டுமே ரிலீஸ்.

2026-ம் ஆண்டின் சுதந்திர தினம் ஆகஸ்ட் 15-ம் தேதி சனிக்கிழமை வருகிறது. பொதுவாக சுதந்திர தினத்தை ஒட்டி முன்னணி நடிகர்களின் பல திரைப்படங்கள் வெளியாகும்.

ஆனால் இந்த ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 14-ம் தேதி சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ மற்றும் விஷால் நடிக்கும் ‘மகுடம்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் மட்டுமே வெளியாக உள்ளன

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News